“மோடி தலைவராக இருக்கும் வரை இந்தியா மீது யாராவது கை வைத்தால்” டொனால்ட் ட்ரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை… உலக அரங்கில் பரபரப்பு..!!

Spread the love

பிரான்சில் நடைபெற்ற 52-வது ஜி7 உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் நேரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நரேந்திர மோடி இந்தியாவின் தலைவராக இருக்கும் வரை இந்தியா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா நிச்சயம் களமிறங்கி உதவும் என்று மிக முக்கியமான பாதுகாப்பு உறுதியை அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ட்ரம்ப், பிரதமர் மோடி இந்தியாவின் தலைவராக நீடிக்கும் வரை மட்டுமே அமெரிக்காவின் இந்த முழுமையான ஆதரவு நிச்சயம் தொடரும் என்றும், ஒருவேளை இந்தியாவிற்குப் புதிய தலைவர் யாராவது வந்தால் இந்த நிலைப்பாடு குறித்து தம்மால் உறுதியாகக் கூற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியை ஒரு “கடுமையான வர்த்தகர்” என்று பாராட்டிய அவர், யாராவது இந்தியாவைத் தாக்க நினைத்தால் அமெரிக்கா எப்போதும் இந்தியாவின் துணையாக நிற்கும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்த உயர்மட்டச் சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே ராணுவப் பாதுகாப்பு மட்டுமின்றி, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள முக்கிய வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உலக அரங்கில் பெரும் கவனம் பெற்றுள்ள இந்த இருதரப்பு சந்திப்பு மற்றும் ட்ரம்பின் அதிரடி அறிக்கை, சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

17 seconds ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

13 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

21 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

22 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

30 minutes ago