8.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் ஜப்பான் கடற்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ரஷ்யாவின் ஹவாய் தீவில் சுனாமி தாக்குதலால் பல்வேறு நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள துறைமுகம் மூடப்பட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹவாய் தீவை தொடர்ந்து அலாஸ்கா தீவிலும் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளையும் சுனாமி தாக்கியுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், சிலி, ஈகுவடார், பெரு, குவாம், கோஸ்டாரிகா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தாட்கோ மூலமாகப் பழங்குடியின விவசாயிகளின் நலன் கருதி 90 சதவீத மானியத்தில் துரித மின் இணைப்புத் திட்டத்தை…
தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்தும் இன்னும் முதிர்வுத்…
ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…
இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், தங்களுக்கு வரும் மாதாந்திர ஓய்வூதியம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைக்க ஒவ்வொரு…
குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரீதி காஷ்யப், தனது 40-வது வயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ…
இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விற்பனை விலை இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இனிப்புத்…