காட்டில் விடிய விடிய நிர்வாணமாக, உடல் முழுவதும் காயங்களுடன்…. பழங்குடியின பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்… நாட்டையே நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

ஆந்திர மாநிலம் மெதக் மாவட்டம் அப்பாஜி பள்ளி என்ற கிராமத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமான காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஒரு பெண் நிர்வாண நிலையில் உடலில் காயங்களுடன் வலி தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருப்பதை கண்டனர். உடனடியாக அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

உடனே இது குறித்து தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் உறவினர்களும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர். முதல் கட்ட விசாரணையில் காட்டில் காயங்களுடன் நிர்வாணமாக கிடந்தது பழங்குடியின பெண் என்றும், அந்தப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை கூலி வேலைக்காக அந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அவருடன் யாரோ சிலர் பேச்சு கொடுத்து காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சேலையால் மரத்தில் கட்டி வைத்ததுடன் அவரை நிர்வாணப்படுத்தி பாலியல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதில் தீவிர காயம் அடைந்த அந்தப் பெண் விடிய விடிய இரவு முழுவதும் நிர்வாணமாகவும் காயங்களின் வலியுடனும் உணவில்லாமல் உயிருக்கு போராடியுள்ளார். மறுநாள் கிராம மக்கள் பார்த்த பிறகு மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரிதாபமாக உயிரிழந்தார். பழங்குடியின பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிகளை போலீசார் தற்போது வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“வீட்டில் ரத்தக் கறை.. சுடுகாட்டில் உடல்”…. கணவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த மனைவி…. கள்ளக்காதல் ஜோடிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…

23 seconds ago

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்… சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்…. நாளை விடியப்போவது யாருக்கு..?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…

6 minutes ago

உலக நாடுகளை நடுங்க வைக்கும் ‘ஹார்முஸ் அதிர்ச்சி’… இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றப்போகும் அந்த 21 மைல் கடல் பாதை….!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

12 minutes ago

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

31 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

34 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

42 minutes ago