பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

Spread the love

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard) நோயாளிக்குத் தையல் போடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பகா அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத காரணத்தால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு ஊழியர், விபத்தில் காயமடைந்து வந்த நோயாளி ஒருவரின் காயங்களுக்குத் தையல் போட்டுள்ளார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பரவியது. ஒரு பாதுகாப்பு ஊழியர் மருத்துவ சிகிச்சை அளிப்பது நோயாளியின் உயிருக்கே ஆபத்தானது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, மருத்துவமனையில் நீண்டகாலமாக ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். விபத்தில் சிக்கிய ஐந்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒரே நேரத்தில் வந்ததால், வேறு வழியின்றி மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் அந்த ஊழியர் உதவி செய்ததாக துணை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் குமார் திவாரி விளக்கம் அளித்துள்ளார். பீகாரின் அரசு சுகாதாரக் கட்டமைப்பின் அவல நிலையைச் சுட்டிக்காட்டும் விதமாக இந்த ‘முன்னா பாய் எம்பிபிஎஸ்’ பாணி சம்பவம் அமைந்துள்ளது.

Soundarya

Recent Posts

“மகனைத் தமிழ்நாட்டுக்கே தத்து கொடுத்துட்டோம்…” விஜய்யை விமர்சிப்பவர்களுக்கு எஸ்.ஏ.சி ஆவேசப் பதில்…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…

3 minutes ago

“தனி மரமாகப் போராடும் இபிஎஸ்”… 11 தோல்விகளுக்குப் பின் ஒரு ‘டூ ஆர் டை’ யுத்தம்… அதிமுகவின் தலை எழுத்தை மாற்றப்போகும் அந்த ‘இரண்டாம் கட்ட’ தலைவர்கள்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…

4 minutes ago

“நான் தான் விஜய்யை தனியாக அனுப்பினேன்.. அதற்கு காரணம்”… முதல்முறையாக மௌனம் கலைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்…

நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…

9 minutes ago

“விஜய்க்கு இது முன்னாடியே தெரியும்”… ஜனநாயகன் விவகாரத்தில் உண்மையை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்… பகீர் கிளப்பும் தகவல்…!

நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…

20 minutes ago

“அபார்ஷன் வரை போன தவெக வேட்பாளர் அருண்குமார்”… நடிகை சாந்தினி வெளியிட்ட பகீர் வீடியோ… கடைசி நேரத்தில் விஜய் தலையில் இறங்கிய இடி…!

திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…

29 minutes ago

விஜய் செய்த வரலாற்றுத் தவறு?… கடைசி நேரத்தில் தவெக-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மொத்தமாக ஸ்கோர் செய்த ஸ்டாலின்…!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…

36 minutes ago