“41 பேர் இறந்ததும் ஓடிவிட்டீர்கள்” மாட மாளிகையில் உட்கார்ந்துகொண்டு ட்வீட் மட்டும் போடுவீர்களா..? திருமுருகன் காந்தி கேள்வி..!!

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் நடத்திய போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்ததும் இதுகுறித்து எதுவுமே கூறாமல் விஜய் சென்னைக்கு கிளம்பிவிட்டார். இதனால் விஜய் ஓடி ஒளிந்து விட்டார் என்றும், விஜய் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆதவ் அர்ஜுனா வன்முறையை தூண்டும் விஷம பதிவை வெளியிட்டதாக கூறப்பட்ட நிலையில் அதை உடனே நீக்கியும் விட்டார்.

இந்நிலையில்   மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், 41 பேர் இறந்ததும் ஓடிவிட்டீர்கள். எங்கு சென்றீர்கள்? சாதாரண நிர்வாகிகள் கூட பாதிக்கப்பட்டவர்களை வந்து பார்க்கவில்லை . ஆனால் மாட மாளிகையில் உட்கார்ந்து கொண்டு டுவீட் மட்டும் போடுவீர்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்

Soundarya

Recent Posts

விஜய் அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இடம்..? 2 அமைச்சர் பதவிகள் கேட்டுப் பிடிவாதம் – அதிரும் தமிழக அரசியல்..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று…

2 minutes ago

ஒரே குடும்பம்… மூன்று கட்சிகள்… மூன்று எம்.எல்.ஏ-க்கள்.. லாட்டரி மார்ட்டின் குடும்பத்தின் மிரட்டல் அரசியல் சாதனை..!!

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

16 minutes ago

தளபதி கோட்டைக்குச் செல்லும் நேரம் வந்தாச்சு..! “தேதி குறிச்சாச்சு” தமிழகமே எதிர்பார்க்கும் அந்த நிமிடம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா குறித்த…

30 minutes ago

கோட்டையில் க்ளைமாக்ஸ்..! ஸ்டாலின், உதயநிதி படங்கள் அகற்றம்… விஜய் வருகைக்காக தயார் செய்யப்படும் தலைமை செயலகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில்…

41 minutes ago

அதிர்ந்த தமிழக அரசியல்… ஆச்சரியப்பட்ட அஸ்வின்.. TVK-யின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இணைந்த கிரிக்கெட் உலகம்..!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

43 minutes ago

“விஜய்யை குறைத்து மதிப்பிடாதீங்க” அன்றே சொன்னேன்… இன்று நடக்கிறது… விஜய் குறித்து கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட பரபரப்பு கருத்து…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை குறைத்து மதிப்பிட வேண்டாம் என தாம் ஏற்கனவே கூறியிருந்ததை கிரிஷ் சோடங்கர் மீண்டும்…

46 minutes ago