தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் நடத்திய போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆதவ் அர்ஜுனா வன்முறையை தூண்டும் விஷம பதிவை வெளியிட்டதாக கூறப்பட்ட நிலையில் அதை உடனே நீக்கியும் விட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்பி ஆர்.ராசா, வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டு ஆதவ் அர்ஜுனாவை விஜய் கட்சியை விட்டு நீக்காமல் தன்னுடன் வைத்திருப்பது ஏன்? இது இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விஜய் நம்மால்தான் இது நடந்தது என்ற குற்ற உணர்வு இருப்பதால்தான் அவர் ஓடி ஒளிந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டு காலத் திராவிடக் கட்சி அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக,…
தமிழகத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய…
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், சிறுவன் ஒருவன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கிரிக்கெட் தொடர்பான ஒரு சவாலான கேள்வியைக் கேட்டான். "மைதானத்தில்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…
தமிழகத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், இணையதளங்களில்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அதிகாரப் போட்டி, 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரங்கேறி வருகிறது. தனிப்பெரும்…