விஜய்க்கு ரூட் போடும் திருமாவளவன்..? ‘நோ’ சொன்ன வைகோ… 118 மேஜிக் நம்பரை எட்ட தவெக செய்யும் மாஸ்டர் பிளான் என்ன..?

Spread the love

தமிழகத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தவெக-விற்கு மதிமுக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் ஸ்டாலினைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியிலிருந்து யாரும் தவெக-வுடன் கூட்டணிக்குச் செல்லும் எண்ணத்தில் இல்லை என்றும், அது நடக்கவே நடக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அதேநேரம், தவெக-விற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, “பின்னர் பார்க்கலாம்” என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தவெக-வை ஆதரிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குறிப்பிட்டிருந்தாலும், தவெக தரப்பிலிருந்து இதுவரை தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால், தமிழகத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது இழுபறி நீடித்து ஆளுநர் ஆட்சி அமலாகுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.

Soundarya

Recent Posts

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

39 seconds ago

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

13 minutes ago

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

23 minutes ago

ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…

29 minutes ago

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க…. ரூ.15 கோடி பேரம் விவகாரம்…. அதிர வைக்கும் ஆடியோ பின்னணி…. செல்லூர் ராஜூவின் செம அடி….!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…

35 minutes ago

“விஜய் அமைதியா இருக்கார்னா சும்மா இல்லை.. மாஸ் பிளான் பண்றாரு”…. இனிதான் இருக்கு கச்சேரி…. மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…

42 minutes ago