கரூர் துயர வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளையில், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகவிவாதம் நடைபெற்றது. பிரசார இடத்திற்கு 50 மீட்டருக்கு முன்பே விஜய்யை பேச சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை, கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு TVK தான் காரணம். தவறான ரூட்டில் போக வேண்டாம் என்ற எச்சரிக்கையை அவர்கள் மீறினர் என TVK மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை காவல்துறை முன்வைத்தது.
இதனையடுத்து காவலர்கள் பாதுகாப்பு குறைவாக இருந்தது என்றும், அரசு தரப்பிலேயே தவறு உள்ளதாகவும் தவெக குற்றம் சாட்டியுள்ளது.மேலும், விஜய் பிரசார இடத்தில் சாக்கடை குழி சரிவர மூடவில்லை. வெறும் அட்டைகளை கொண்டு மூடியிருந்தனர் என புதிய தகவலை வெளியிட்ட TVK காவல்துறையின் தடியடியால் சாக்கடை கால்வாயில் ஏராளமானோர் விழுந்தனர். அவர்கள் மீது பலர் விழுந்தனர் எனவும் கூறியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…