கரூர் துயரத்தில் வெளிச்சத்துக்கு வந்த புதிய தகவல்…. புட்டுப்புட்டு வைத்த தவெக..!!

By Soundarya on புரட்டாதி 30, 2025

Spread the love

கரூர் துயர வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளையில், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகவிவாதம் நடைபெற்றது. பிரசார இடத்திற்கு 50 மீட்டருக்கு முன்பே விஜய்யை பேச சொல்லியும்  அவர்கள் கேட்கவில்லை, கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு TVK  தான் காரணம். தவறான ரூட்டில் போக வேண்டாம் என்ற எச்சரிக்கையை அவர்கள் மீறினர் என TVK மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை காவல்துறை முன்வைத்தது.

இதனையடுத்து காவலர்கள் பாதுகாப்பு குறைவாக இருந்தது என்றும், அரசு தரப்பிலேயே தவறு உள்ளதாகவும் தவெக குற்றம் சாட்டியுள்ளது.மேலும், விஜய் பிரசார இடத்தில் சாக்கடை குழி சரிவர மூடவில்லை. வெறும் அட்டைகளை கொண்டு மூடியிருந்தனர் என புதிய தகவலை வெளியிட்ட TVK  காவல்துறையின் தடியடியால் சாக்கடை கால்வாயில் ஏராளமானோர் விழுந்தனர். அவர்கள் மீது பலர் விழுந்தனர் எனவும் கூறியுள்ளது.