தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டணி ஆட்சியில் தங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்திருந்த தவெக தலைவர் விஜய், காங்கிரஸின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார் என்ற பலமான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.
காங்கிரஸ் மட்டுமின்றி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் தவெக தரப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், பல கட்சிகளை உள்ளடக்கிய ஒரு வலுவான கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான முதற்கட்ட நகர்வுகளை தவெக முன்னெடுத்து வருகிறது. இந்தக் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…
பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…