ஐயோ நீ எல்லாம் ஒரு தாயா?… பிஞ்சு குழந்தையை நடுரோட்டில் கதற கதற விட்டுச் சென்ற பெண்… அடுத்த நொடியே… பதற வைக்கும் வீடியோ…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உலகில் எந்த ஒரு மூலையிலும் நடக்கக்கூடிய சிறிய விஷயங்கள் கூட வீடியோவாக வெளிவந்து விடுகிறது. அதில் சில வீடியோக்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில் பெண் ஒருவர் மோட்டார் வாகனத்தில் சாலையில் வந்து கொண்டிருக்கின்றார்.

திடீரென்று நடு ரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு ஒரு சிறிய குழந்தையை சாலையின் நடுவே இறக்கிவிட்டு திரும்பி பார்க்காமல் அங்கிருந்து செல்கிறார். உடனே குழந்தை தரையில் தவழ்ந்து கொண்டு வரும் நிலையில் அங்கிருந்த மற்றொரு பெண் தன் வண்டியை நிறுத்தி குழந்தையை தூக்குகிறார். அந்தப் பெண்ணை நோக்கி செல்ல முயன்ற குழந்தையை காப்பாற்ற அருகில் இருந்த பொதுமக்கள் விரைவாக ஓடி வந்து உதவ முயற்சிப்பதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு தாயும் தன்னுடைய குழந்தையை இப்படி கைவிட மாட்டார், இது அலட்சியம் கிடையாது, நேரடியான வன்முறை என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிகழ்வு எப்போது எங்கு நடந்தது என்று தெளிவான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இருந்தாலும் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

வெயில் காலத்தில் முகம் கருத்து போச்சா…? ஒரு ஸ்பூன் தேன் இருந்தா போதும்…. இப்படி யூஸ் பண்ணா முகம் பளபளன்னு மாறிடும்…. ட்ரை பண்ணுங்க….!!

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் எண்ணெய் பசை, முகப்பரு மற்றும் கருமை போன்ற சருமப் பிரச்சனைகளுக்குத் தேன் ஒரு சிறந்த தீர்வாக…

32 minutes ago

பழைய ஸ்டீல் கேட் இனி புதுசு போல மின்னும்…! துருவை நிமிஷத்துல நீக்கலாம்…! இதோ சில எளிய டிப்ஸ்….!!

வீட்டின் அழகைக் கூட்டும் ஸ்டீல் கதவுகள் மற்றும் பால்கனி கைப்பிடிகள், மழை மற்றும் தூசியால் துருப்பிடித்துப் பொலிவிழப்பதைத் தவிர்க்க எளிய…

47 minutes ago

நீச்சல் தெரியாதா? கவலையை விடுங்க.. தண்ணீரில் விழ நேர்ந்தால் உயிர் தப்ப உதவும் ‘மேஜிக்’ டிப்ஸ் வைரல்..!

நீச்சல் தெரியாதவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்தால், உயிர் பிழைப்பதற்கான எளிய மற்றும் மிக முக்கியமான நுட்பம் குறித்த வீடியோ…

47 minutes ago

ஒரே ஒருமுறை முதலீடு…. 2 லட்சம் வரை லாபம்…! 7.5% வட்டி தரும் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான திட்டம்….!!

தபால் நிலையத்தின் 'நேர வைப்புத் திட்டம்' (Time Deposit Scheme) முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரும் வாய்ப்புகளை…

56 minutes ago

ஷாப்பிங் சென்ற இடத்தில் இப்படியா? ஊழியர் கண்ணெதிரிலேயே பெண் செய்த காரியம்… கேமராவில் சிக்கிய பகீர் காட்சி..!

நகைக்கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர் கைவரிசை காட்டிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில்…

58 minutes ago

தயிரை இப்படிச் சாப்பிடுறீங்களா…? ஆபத்து…! கோடைக்காலத்தில் இதைப் படிச்சிட்டுச் சாப்பிடுங்க…! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்…!!

கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…

1 மணத்தியாலம் ago