மேற்கு வங்க சட்டப்பேரவையைத் தொடர்ந்து, டெல்லி நாடாளுமன்ற லோக்சபாவிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான பிளவைச் சந்தித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள ரிதப்ரதா பானர்ஜிக்கு, அக்கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) தங்களது ஆதரவை வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திடீர் அரசியல் திருப்பத்தைத் தொடர்ந்து, தற்போதைய லோக்சபா குழுத் தலைவர் பதவியிலிருந்து அபிஷேக் பானர்ஜியை அதிரடியாக நீக்குவதற்கான தீவிர முயற்சிகள் பின்னணியில் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் 58 சட்டப்பேரவை உறுப்பினர்கள் (MLA) ரிதப்ரதா பானர்ஜியின் பக்கம் அணிவகுத்து நிற்கும் நிலையில், தற்போது லோக்சபாவிலும் இந்த பிளவு நீடித்திருப்பது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கடுமையான அரசியல் நெருக்கடியையும் சவாலையும் உருவாக்கியுள்ளது.
புதுச்சேரி திலகர் நகரைச் சேர்ந்த பியூடிஷனான ராஜமாதங்கி (25) என்பவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் சரவணன்…
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினம்,…
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)…
அண்ணாமலை தனி கட்சி தொடங்கியதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலச் செயலாளர்…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, தற்போது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிருக்கும் அண்ணாமலை, தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில…
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தூய்மையைப் பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின்…