லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) பரப்புரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் தாடி பாலாஜி திடீரென விலகியுள்ளார். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையுடன் ஏற்பட்ட சில மனக்கசப்புகள் காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறிய அவர், தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு பரப்புரை பொதுச்செயலாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தாம் முற்றிலும் விலகுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்து அவர் விலகியுள்ள சூழலில், அரசியல் வட்டாரங்களில் நிலவும் தற்போதைய கணிப்புகளின்படி, அவர் மீண்டும் தனது பழைய தாய்க்கழகமான தமிழக வெற்றிக் கழகத்திற்கே (தவெக) திரும்புவதற்கு அதிக அளவிலான வாய்ப்புகள் இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…