அண்ணாமலை தனி கட்சி தொடங்கியதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலச் செயலாளர் நந்தகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியே கட்சியிலிருந்து விலகினாலும் கூட, தொடர்ந்து இயங்கும் அளவுக்கு பாஜக மிகப்பெரிய வலிமை கொண்ட பேரியக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜக எந்தவொரு தனிநபரையும் மட்டுமே நம்பிச் செயல்படும் கட்சி அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அல்லது வேறு சில தலைவர்களோ பின்னணியில் இருந்து கொண்டு அண்ணாமலையை இயக்குகிறார்கள் என்று வெளியாகும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என மறுத்துள்ள நந்தகுமாரின் இந்த அதிரடி பேச்சு, தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…