Categories: சினிமா

ஒருவழியாக ஓய்ந்த பஞ்சாயத்து… சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மகுடம்..!

Spread the love

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக ஆகியிருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து தனது விடாமுயற்சி உழைப்பினால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் அதன் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

ஆரம்பத்தில் காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக திருப்புமுனையைப் பெற்றார். அதற்கடுத்ததாக கமர்சியல் படங்களில் நடித்தார். வேலைக்காரன் சீமராஜா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அனைவரையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தார். தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார்.

அதில் ஜெயம் ரவி அதர்வா ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் படத்தின்  தலைப்பு பராசக்தி என்று வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனை எதிர்த்து சிவாஜி நற்பணி மன்றமும் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதையும் மீறி தற்போது டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

Soundarya

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

8 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

8 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago