மகளை பார்க்க வந்த தாய்… “பஸ் ஏற்றி விடுவதாக” அழைத்து சென்று…. 19 துண்டுகளாக வெட்டிக் கூறு போட்ட மருமகன்… பல் டாக்டருக்கு நேர்ந்த கொடூரம்..!!

Spread the love

பெங்களூரில் கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் காெரட்டகேரே எல்லைக்குள் முத்யாலம்மா கோயில் அருகே கடந்த ஏழாம் தேதியன்று அதிகாலையில் பாலித்தீன் கவரில் ஒரு கை கிடந்துள்ளது. அந்தக் கோவிலில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் மற்றொரு கவரில் இன்னொரு கை கிடந்துள்ளது. மேலும் கை கிடந்த பகுதியில் இருந்து 5 km தூரத்தில் கால்கள் மற்றும் உடலின் சில பாகங்கள் கிடந்துள்ளன. அதனையடுத்து மறுநாள் 8ஆம் தேதி கோவிலில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் தலை மற்றும் உடலின் மற்ற பாகங்கள் பாலிதீன் கவரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த உடல் பாகங்கள் அனைத்தும் ஒரு பொண்ணுக்கு உரியது என்றும், அந்தப் பெண்ணை 19 துண்டுகளாக வெட்டி காெரட்டகேரேயிலிருந்து 30 கிலோமீட்டர் தூரம் வரை 18 இடங்களில் பாலித்தின் கவரில் உடலின் பாகங்கள் மர்மநகர்களால் வீசப்பட்டுள்ளன. இதனை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டன.இந்த கொடூர கொலை நடந்தது போலீஸ் மந்திரி பரமேஸ்வரர் தொகுதி என்பதால், துமகூரு பகுதியை மட்டும்மல்லாமல், அந்த மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைகுறித்து காெரட்டகேரே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்துள்ளனர். அப்போது துமகூரு அருகே பெல்லாவியை சேர்ந்த லஷ்மி தேவம்மாள் என்பவர்.

கடந்த மூனாம் தேதி காணாமல் போன இவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்ததாக போலீசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை லட்சுமி தேவமாளின் கணவர் பசவராஜ் ஏற்க மறுத்தார். ஆனால் காவல்துறையினர் லஷ்மி தேவம்மாள் தான் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்து, கொலையாளிகளை கைது செய்ய தீவிரமாக தேடி வருகிறார்கள்.இந்த நிலையில் துமகூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் கொலை வழக்கில், லட்சுமி தேவமாவை கொலை செய்தது அவரது மருமகனான ராம ராமச்சந்திரா மற்றும் அவருடைய நண்பர்களான சதீஷ் மற்றும் கிரண் ஆகிய மூன்று பேரையும் காெரட்டகேரே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனைக் குறித்து துமகூரு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அசோக் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியப்போது. லட்சுமி தேவம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மருமகன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ராமச்சந்திரா பல் டாக்டர் என கூறப்படுகிறது. அவர் மாமியார் லட்சுமி தேவமாலை தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து செய்துவிட்டு, உடலை 19 துண்டுகளாக வெட்டி 30 கிலோமீட்டர் தூரத்தில் சாலையில் வீசி வீசி எறிந்து இருந்தார்கள்.முதலில் கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றிய விசாரணை நடத்தினோம். அப்போது கடந்த ஆறாம் தேதி கார் ஒன்று அங்கு அங்கு வந்து போனதாக தெரியவந்தது.

அந்தக் காரின் நம்பரின் மூலமாக காரின் உரிமையாளரான சதீஷ் மற்றும் அவரது நண்பரான கிரனையும் கைது செய்து விசாரித்தோம்.அவர்களை விசாரிக்கும் பொழுது ராமச்சந்திரனுடன் சேர்ந்து அவரது மாமியார் லட்சுமி தேவமாலை கொலை செய்ததாக ஒத்துக் கொண்டனர். அதனையடுத்து ராமச்சந்திரனை கைது செய்தோம். அவர்களிடமிருந்து கார் மற்றும் கொலை செய்தால் ஆயுதத்தையும் பறிமுதல் பட்டது. காவல்துறையினர் அந்த மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி விசாரிக்கும் போது கொலைக்கான காரண காரணங்கள் என்னவென்று தெரியவந்தது அவர் கூறினார். அதாவது லட்சுமி தேவம்மாள் மகளை ராமச்சந்திரா இரண்டாவது திருமணம் கொண்டார்.ஆனால் மகளிடம் ராமச்சந்திரனை பற்றி அவரைப் பற்றி பொய்யான தகவலை கூறி, குடும்பத்தில் சண்டையை உருவாக்கியுள்ளார்.

இதனால் ராமச்சந்திரனுக்கும் அவரது மனைவி இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு ராமச்சந்திரன் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவது மாமியா லட்சுமி தேவம்மாள் தான் காரணம் என்பதால், மகளைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்த லட்சுமி தேவி தேவமாலை பஸ் நிலத்தில் விட்டு வருவதாக கூறி ராமச்சந்திரா அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்தது. மேலும் காவலர்களை திசை திருப்புவதற்காக உடலை துண்டு துண்டாக வெட்டி பாலித்தீன் கவரில் போட்டது தெரியவந்தது. பிறகு கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Meena

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago