அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த ஆறு பேரில், இசக்கி சுப்பையா ₹4,19,13,04,000 மதிப்பிலான சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்; இவருக்கு ₹5,75,66,000 கடனும் உள்ளது.
அவருக்கு அடுத்தபடியாக சி. விஜயபாஸ்கர் ₹51,95,54,000 சொத்துகளையும், ₹25,18,63,000 கடன்தொகையையும் கொண்டுள்ளார். மேலும், எம்.ஆர். விஜயபாஸ்கர் ₹18,54,39,000 சொத்துகளுடனும், சத்தியபாமா ₹12,18,90,000 சொத்துகளுடனும், ஜெயக்குமார் ₹8,74,19,000 சொத்துகளுடனும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் மிகக் குறைந்த அளவாக மரகதம் குமரவேல் ₹3,07,65,000 சொத்து மதிப்புடன் உள்ளார். மாற்று அரசியல் களத்தை நோக்கி நகர்ந்துள்ள இந்த முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் ஒட்டுமொத்த சொத்து விவரங்கள் தவெகவின் புதிய அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…