நடுக்கடலில் மூழ்கிய ‘விராட் 1’ கப்பல்… மரணப் பிடியில் இருந்து… 14 இந்திய மாலுமிகளின் உயிரை காத்த அமெரிக்க ராணுவம்… ஓமனில் பரபரப்பு…!!

Spread the love

ஓமன் கடற்பகுதியில் இன்று அதிகாலை ‘விராட் 1’ என்ற வணிகக் கப்பல் 14 இந்திய மாலுமிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென அதன் இயந்திரம் செயலிழந்தது. இதனால் கப்பலுக்குள் கடல் நீர் வேகமாகப் புகத் தொடங்கி, அது கடலில் மூழ்க ஆரம்பித்தது. ஆபத்தை உணர்ந்த மாலுமிகள் அனைவரும் உடனடியாகக் கப்பலை விட்டு வெளியேறி, கடலில் குதித்தனர்.

‘விராட் 1’ கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருப்பதை, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படையினர் கவனித்தனர். உடனடியாக உயிர் காக்கும் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 இந்திய மாலுமிகளையும், அங்கு வந்த மற்றொரு சரக்குக் கப்பலின் ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட 14 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதை மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோல், அண்மையில் ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ‘எம்.டி செட்டபெல்லோ’ என்ற வணிகக் கப்பலில் இருந்த 3 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Swetha

Recent Posts

பெட்ரோல் ஊற்றி கொடூரம்… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராஜேஸ்வரி…. 16 நாள் போராட்டம் வீண்… பொன்னேரி அரசு மருத்துவமனை கொடூரம்….!

பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிகக் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்ற பெண் ஊழியர் மீது, கடந்த மாதம்…

10 minutes ago

AI சொன்ன வழியைக் கேட்ட சிறுவன்… ‘சுடுகாட்டுப் பாதை’ மரணப் பள்ளத்தில் நின்ற அதிர்ச்சி சம்பவம்…. இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…..!

செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டுகள் நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவரும் அதே வேளையில், அவற்றின் தகவல்களைக்…

20 minutes ago

“இரண்டு குழந்தைகளை தீ வைத்து எரித்த தாய்”…. கோயில் திருவிழாவில் நடந்த அநியாயம்…. மதுபோதை கணவனால் பறிபோன 3 உயிர்கள்…. தென்காசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிப்பாண்டி (32). பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கும் மாரியம்மாள் என்பவருக்கும்…

29 minutes ago

“உங்க ஆட்சியில் மட்டும் என்ன ஒழுங்கா”…. இப்போ தவெக அரசை குறை சொல்ல வந்துட்டிங்க…. திமுகவை கிழித்து தொங்கவிட்ட வைகோ….!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு தவெக அரசு பொறுப்பாகாது என்று…

39 minutes ago

ரூ. 30 கோடி சொத்து மறைப்பு விவகாரம்… முதல்வர் விஜய்க்கு விழுந்த செக்?…. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு….!

சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு…

54 minutes ago