ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (Repo Rate) எந்த மாற்றமும் இல்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதன்படி, ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 5.25% என்ற நிலையிலேயே நீடிக்கும். புதிய நிதியாண்டு தொடங்கிய நிலையில், வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் நிலவிய சூழலில், இந்த அறிவிப்பு கடன் வாங்கியவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாதத் தவணையில் (EMI) தற்போதைக்கு உயர்வு இருக்காது. ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய புதிய நிதியாண்டில் வட்டி உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முடிவு சாமானிய மக்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…