“எங்க மனைவிக்கு அது கிடைச்சிடுச்சி” ஒரே பெண்ணை திருமணம் செய்த அண்ணன்-தம்பி… என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா..? இதோ பாருங்க..!!

Spread the love

கணவர் இருக்கும் பொழுது ஒரு பெண் இரண்டு ஆணையும் அல்லது மனைவி இருக்கும் பொழுது ஒரு பெண் இரண்டு பெண்ணையும் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம். ஆனால் பழங்குடியின சமூகங்களுடைய பழக்கவழக்கங்கள், மரபுகளை பாதுகாப்பதற்கு இந்திய சட்டங்களில் விதிகள் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் ஒரே பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் திருமணம் செய்யும் வழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த பழக்கம் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரே பெண்ணை அண்ணன், தம்பி இரண்டு பேர் பொதுவெளியில் பலர் அறிய  திருமணம் செய்து கொண்டார்கள். இமாச்சல பிரதேச மாநிலம் சிம்மவூர் மாவட்டத்தில் உள்ள ஷில்லா கிராமத்தில் இந்த திருமணமானது நடைபெற்றது.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வந்தது. இவர்கள் ஹட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள்.  மணமகள் சுனிதாவை அண்ணன் தம்பியான பிரதீப் மற்றும் கபில் இருவரும் ஊரறிய பலர் முன்னணியில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படி திருமணம் செய்து கொள்ளும் முறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணப்பெண் கூறுகையில், ” திருமணம் செய்வது என்னுடைய முடிவு. நானே விரும்பி இந்த முடிவை எடுத்தேன். இந்த திருமணத்திற்கு என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை .

இந்த பாரம்பரிய வழக்கத்தை பற்றி நான் நன்றாக தெரிந்து கொண்டேன். எனவே விருப்பப்பட்டு தான் இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்” என்று கூறியுள்ளார் . இதுகுறித்து மணமகன் கபில் கூறுகையில், ” நான் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் அங்கேயே வசிக்கிறேன். ஆனால் என் திருமணத்தின் மூலமாக ஒரே பெண்ணை நானும் என்னுடைய அண்ணனும் திருமணம் செய்ததால் எங்களுடைய மனைவிக்கு ஒட்டுமொத்த குடும்பம் ஆதரவாக உள்ளது. அவர் மீது நாங்கள் அனைவருமே அன்பு காட்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

29 minutes ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

39 minutes ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

1 மணத்தியாலம் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

1 மணத்தியாலம் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

3 மணத்தியாலங்கள் ago