கடந்த சில தினங்களுக்கு முன்பாக இயக்குனர் பா ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கின் போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் படப்பிடிப்பில் காரில் இருந்து குதிக்கும் காட்சிகள் ஈடுபட்ட போது தவறி விழுந்து திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட சில வினாடிகளில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தையடுத்து 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்தார் நடிகர் அக்ஷய் குமார். ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் இந்த இன்சூரன்ஸ் மூலம் ரூ.5.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும். அக்ஷய் குமாரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் நடிகர் சிம்பு மோகன்ராஜ் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார். அதாவது படபிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…