Young woman feeling sad in a dark setting.
அரியலூர் மாவட்டம் மழவராயநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜா உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இவரது மனைவி ரஞ்சிதா(27). இந்த தம்பதியினருக்கு தேவ சேனாதிபதி(4), சிவ சண்முகப்பிரியா(3) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விவசாய தொழிலாளியான ராஜா உடல்நல பாதிப்பால் சரியாக வேலை செய்ய முடியவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜா நேற்று முன்தினம் அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சிதா நேற்று பூச்சி மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு அவரும் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…