30 கழுதைப் புலிகளால் சூழப்பட்ட ‘காட்டின் ராஜா’… அடுத்து என்ன நடந்தது என்று பாருங்கள்… வைரலாகும் வீடியோ..!!!

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், காட்டின் ராஜாவான சிங்கம் ஒன்று சுமார் 30 கழுதைப்புலிகளால் சூழப்பட்டிருக்கும் திகைப்பூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. திறந்தவெளி மைதானம் போன்ற பகுதியில் தனியாக இருக்கும் சிங்கத்தை, கழுதைப்புலிகள் கூட்டம் தங்களின் வினோதமான சத்தத்துடன் சுற்றி வளைத்துத் தாக்க முற்படுகின்றன.

மேலும் பொதுவாக கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடும் குணம் கொண்ட கழுதைப்புலிகள், சிங்கத்தையே அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டாலும், அந்தச் சிங்கம் எவ்விதப் பதற்றமும் இன்றி மிகுந்த தைரியத்துடனும் நிதானத்துடனும் அவற்றைப் எதிர்கொள்கிறது.


“>

இந்நிலையில் முதலில் சிங்கம் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது போலத் தோன்றினாலும், கழுதைப்புலிகள் நெருங்கி வரும்போது அது தனது விஸ்வரூபத்தை எடுத்துத் திருப்பித் தாக்குகிறது. சிங்கத்தின் ஆக்ரோஷமான கர்ஜனையைக் கண்ட கழுதைப்புலிகள் சிதறி ஓடுகின்றன.

இதுபோன்ற “காட்டின் ராஜா என்பது வெறும் கர்ஜனையால் மட்டும் வருவதல்ல, இக்கட்டான சூழலிலும் அசையாது நிற்கும் மனதிடத்தால்தான்” என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சிங்கத்தின் தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் கண்டு வியந்த ஆயிரக்கணக்கான பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Rajeshwari

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

20 minutes ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

34 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

42 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

1 மணத்தியாலம் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

1 மணத்தியாலம் ago