சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், காட்டின் ராஜாவான சிங்கம் ஒன்று சுமார் 30 கழுதைப்புலிகளால் சூழப்பட்டிருக்கும் திகைப்பூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. திறந்தவெளி மைதானம் போன்ற…