ஈரான் போர் – 200 பிஞ்சுகள் பலியான சோகம்… உலகை உலுக்கும் அப்பாஸ் அராக்ச்சியின் அறிக்கை…!

Spread the love

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குத் துணைபோகும் அல்லது அமெரிக்காவிற்கு இடமளிக்கும் அண்டை நாடுகள், ஈரானிய மக்களின் படுகொலையை மறைமுகமாக ஊக்குவிப்பதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

“எதிரிகள் இனி ஒருபோதும் இத்தகைய துணிச்சலான தாக்குதலை நடத்த நினைக்கக்கூடாது” என்று எச்சரித்த அவர், அதேவேளையில் தங்களின் நோக்கம் இந்தத் தொடர் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே என்பதையும் தெளிவுபடுத்தினார். அமைதியை விரும்புவதாகவும், ஆனால் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

எறும்புகளின் இனப்படுகொலை..! ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு எரித்து வதைக்கும் கொடூரம்.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி..!!

ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு தீயிட்டு எரிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நபர்…

6 minutes ago

பால் போன்ற உடலுக்குச் சொந்தக்காரர்… தமன்னா காலில் விழுவேன்… சர்ச்சைக்கு பாலிவுட் நடிகர் அன்னு கபூர் விளக்கம்..!!

பாலிவுட் நடிகர் அன்னு கபூர், நடிகை தமன்னாவின் உடல் தோற்றம் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'Aaj…

12 minutes ago

தேர்தல் முடிவுகளுக்கு பின்.. உதயநிதிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி… அதிர்ச்சியில் திமுகவினர்..!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று வருமான வரித்துறை (IT) சென்னை உயர்…

16 minutes ago

இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்!… ஆந்திராவில் திறக்கப்படும் மெகா சுரங்கம்… மே 2026-ல் மெகா ஓப்பனிங்…!!!

உலக அளவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வரும்…

18 minutes ago

கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரம்… திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு… சீமான் ஆவேசம்..!!

பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மற்றும் அக்கட்சியினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு அக்கட்சியின்…

19 minutes ago

லாட்ஜ் அறைக்குள் ரத்த வெள்ளத்தில் இளம்பெண்.. தூக்கில் இளைஞர்… இளைய சமூகத்தை உலுக்கும் சம்பவம்… சென்னையில் ஒரு ‘லைவ்’ கிரைம் த்ரில்லர்…!!!

சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம்…

45 minutes ago