யார் பக்கம் நீங்கள்? – எங்களுக்கு உதவ ஒருவரும் வரவில்லை… இஸ்லாமிய நாடுகளை நோக்கி ஈரான் உருக்கம்…!!

Spread the love

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தற்போதைய போரில் இஸ்லாமிய நாடுகள் போதிய ஆதரவு அளிக்கவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “யார் பக்கம் நீங்கள் இருக்கிறீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ள அவர், நெருக்கடியான நேரத்தில் ஈரான் தனித்து விடப்பட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படும் அல்லது மவுனம் காக்கும் அரபு நாடுகள், ஈரான் பதிலடி கொடுக்கும்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதாக லாரிஜானி விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாமிய நாடுகளுக்கு உண்மையான நண்பர்களாக இருக்க முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையுடன் (Islamic Ummah) செயல்பட்டு ஈரானின் போராட்டத்திற்குத் தோள் கொடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானுக்கு எதிரான போரில் இஸ்லாமிய நாடுகள் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

14 minutes ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

18 minutes ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

46 minutes ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… கை நழுவுது… ஓடும் ரயிலில் தவறி விழுந்த… பயணியை சில நொடிகளில் காப்பாற்றிய… ஆர்.பி.எஃப் வீரரின் சாகசம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…

1 மணத்தியாலம் ago

“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…

2 மணத்தியாலங்கள் ago