தேர்தல் முடிவுகளுக்கு பின்.. உதயநிதிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி… அதிர்ச்சியில் திமுகவினர்..!

Spread the love

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று வருமான வரித்துறை (IT) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சரிபார்ப்பு நெறிமுறைகளின்படி, இந்தச் செயல்பாடுகளை 150 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

வருமான வரித்துறையின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் குறித்த இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் தொடர்பான வழக்கில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

BIG NEWS: “அந்த ஒரு சாக்லேட்… கதறிய பெற்றோர்”…. வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 18 மாணவர்கள்… செஞ்சி பள்ளியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலை பள்ளியில், இன்று காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது…

29 seconds ago

BREAKING: தவெக வேண்டாம்…. CM விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த எஸ்.பி.வேலுமணி…. கொங்கு மண்டல அரசியலை தலைகீழாக மாற்றும் அந்த ஒரு முடிவு…!

அதிமுகவின் மூத்த தலைவரும் கொங்கு மண்டலத்தின் அசுர பலமிக்க அரசியல் முகமுமான எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமி மீதான தனது…

7 minutes ago

13 வயது மாணவியை 40க்கும் மேற்பட்ட முறை கதற கதற… 37 வயது ஆசிரியர் செய்த கொடூரம்… இசைக்கருவிகள் அறைக்குள் நடந்த பயங்கரம்…!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ப்ளூம்ஃபீல்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இசைக்குழு இயக்குநர் டேனியல் பர்பேங்க் (37) என்பவர்,…

9 minutes ago

எடப்பாடிக்கு விழுந்த பலத்த அடி…. வேலுமணி, சிவி சண்முகம் போட்ட ரகசிய ‘ப்ளான்’… அதிமுகவில் அடுத்த பொதுச்செயலாளர் இவரா?… கசிந்த ரகசியம்….!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்திப் புயல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் வலுவான…

14 minutes ago

“AI துறை ஒரு பைத்தியக்காரத்தனம்…” OpenAI, Anthropic-ஐ கிழித்து தொங்கவிட்ட Palantir CEO… உங்க காசு, உங்க டேட்டா எல்லாமே கோவிந்தா… பகிர் தகவல்…!

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், முன்னணி AI நிறுவனங்களான OpenAI மற்றும்…

15 minutes ago

“இனி சர்வ நாசம் தான்”… டிரம்போட பொறுமைக்கும் எல்லை உண்டு…. ஐநாவில் அமெரிக்க தூதர் விடுத்த பகீர் எச்சரிக்கை…. கதறும் ஈரான்….!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும்…

20 minutes ago