பாலிவுட் நடிகர் அன்னு கபூர், நடிகை தமன்னாவின் உடல் தோற்றம் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ‘Aaj Ki Raat’ பாடலில் தமன்னாவின் நடனத்தைப் பாராட்டிய அவர், தமன்னாவை ‘பால் போன்ற உடலுக்குச் சொந்தக்காரர்’ என்று வர்ணித்திருந்தார். பெண்ணின் உடல் நிறம் குறித்து அவர் பேசிய இந்த விதம் சமூக வலைதளங்களில் பலரது விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில், தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள அன்னு கபூர், தமன்னா தனது பேச்சால் வருந்தினால் அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தன்னிடம் தவறான எண்ணங்கள் ஏதும் இல்லை என்றும், அதே கருத்தை தான் ஆங்கிலத்தில் கூறியிருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஒரு மூத்த நடிகர் பெண்ணின் உடல் குறித்து இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியது தவறு எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு…
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…