தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளுக்குத் தாவுவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) திருவள்ளூர் மாவட்ட அவைத் தலைவர் சு.சம்பந்தம், அக்கட்சியிலிருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக்கொண்டார்.
தேர்தல் பணிகளில் தவெக தீவிரம் காட்டி வரும் சூழலில், நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மாவட்ட நிர்வாகி அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், பலம் வாய்ந்த மாவட்டப் பொறுப்பில் இருந்தவர் விலகியது திருவள்ளூர் பகுதியில் டி.டி.வி. தினகரன் தலைமைக்கு ஒரு பின்னடைவாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…