லக்னோவில் 22 வயதான ஷிவானி சிங் என்ற பெண், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நான்கே நாட்களில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, ஷிவானியின் காதலனான பிரேம் குமார் மாஞ்சி என்பவரைக் கைது செய்துள்ளது. காவல்துறையின் விசாரணையின்போது, பொறாமை மற்றும் சந்தேகத்தின் காரணமாகவே இந்த கொலையைச் செய்ததாகக் குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் கொடூரக் கொலை குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று பிரேம் குமார், ஷிவானியை ரப்பர் குழாயால் கழுத்தை நெரித்துக் கொன்றதோடு மட்டுமல்லாமல், அவரது தலையை செங்கலால் தாக்கி சிதைத்து, உடலை புதரில் வீசிச் சென்றுள்ளார். குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட செங்கலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…