செய்தியாளர்களை சந்தித்து பேசிய தங்கர்பச்சான், பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ்-க்கும், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசுப்பு என்பது கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான தான் இருக்கிறது. பாமக மக்கள் இயக்கமாக உருவானது. அனைத்து மக்களுமே போராடக்கூடிய கட்சி. இதில் பின்னடைவுகள் எதுவுமே ஏற்படக்கூடாது என்பதற்காக இருவருக்கும் இடையே சில விஷயங்கள் நடக்கிறது.
பாமக மும்பைவிட இப்போது பலமாகிக் கொண்டிருக்கிறது. பாமக தன்னை இப்பொழுது புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை அந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக உணர்கிறேன். அதற்குள் இருக்கும் நச்சுக்கிருமிகள் வெளியே சென்று விடும். மாற்று அரசியலை பாமக முன்னெடுக்கும். தற்போது நிலவும் சூழலில் பாமகவினுடைய வாக்காளர்கள் சிதற மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…