SP-க்கே தெரியல.. ஆனா 5 நிமிஷத்துல செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிஞ்சது…. போட்டுடைத்த அமைச்சர் CTR….!

Spread the love

கரூர் சம்பவத்தின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கே (SP) தெரியாத ஒரு விஷயம், அடுத்த ஐந்தே நிமிடங்களில் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிந்தது என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மிகக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். “அவர் என்ன அரசு மருத்துவமனைக்கு அருகிலேயே அறை எடுத்து தங்கி, இதற்காகவே காத்துக் கொண்டிருந்தாரா?

அவரால் எப்படி இவ்வளவு சீக்கிரம் அங்கு வர முடிந்தது எனத் தன் சந்தேகத்தை வெளிப்படுத்திய அவர், ராஜீவ் காந்தி மரணமடைந்த அன்று கலைஞர் கருணாநிதியின் பொதுக்கூட்டம் திடீரென ஏன் ரத்து செய்யப்பட்டது என்ற விடை தெரியாத மர்மக் கேள்வி இன்றுவரை நீடிப்பதைப் போலவே, இந்த கரூர் துயர சம்பவத்தின் பின்னணியிலும் பல மர்மங்கள் ஒளிந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

SATHISH R

Recent Posts

என் குழந்தைகள் அவரை ‘அப்பா’னு தான் கூப்பிட்டாங்க…. கருப்பு முருகானந்தம் மீது கதறும் பாஜக பெண் நிர்வாகி…. டெல்லி மேலிடத்திற்குச் சென்ற ரகசிய கடிதம்….!

தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…

3 minutes ago

“காங்கிரஸுடன் லடாய்… தவெக MLA-க்கள் கடுப்பு”…. CTR நிர்மல் குமாருக்கு செக் வைக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்….!

மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…

15 minutes ago

“திமுக தயவு இல்லனா நீங்க எம்.எல்.ஏ-வே ஆகியிருக்க முடியாது”…. வன்னியரசை வைத்தே திருமாவை அலறவிட்ட ராஜகம்பீரன்…. அரசியலில் அடுத்த பரபரப்பு…!

\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…

26 minutes ago

நேருவின் சீக்ரெட்டை உடைத்த துரை வைகோ…. “உதயநிதி பற்றி என்ன சொன்னீங்க ஞாபகம் இருக்கா?”…. அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு…

42 minutes ago

யூடியூபர் வைஷ்ணவி கொலை வழக்கு…. மனைவியைக் கொன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. நடுரோட்டில் நடந்த பழிக்குப் பழி….!

தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…

1 மணத்தியாலம் ago

“6 மாதம் கூட தாங்காது வண்டி”…. எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.25 கோடி ஆஃபர்?…. தவெக குதிரை பேர விவகாரத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மை…..!

அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…

1 மணத்தியாலம் ago