ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில், பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியர் மீது 7 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பெயரில் தலைமை ஆசிரியர் காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் விடுமுறை கடிதம் குடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
ஆகவே போலீசார் ஆசிரியரை வலைவீசித் தேடி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பே சில மாணவிகள் அந்த ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். கல்வி நிர்வாகம் ஆசிரியரை கண்டித்துள்ளனர். அந்த ஆசிரியரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியிலும் பள்ளியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…