பட்டா, சிட்டா ஆவணம்… தமிழக அரசு புதிய மாற்றம்… இனி ரொம்ப ஈஸி…..!

Spread the love

தமிழகத்தில் சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பதில் உள்ள சிக்கல்களை குறைப்பதற்காக ஆளில்லா பதிவு (persenceless registration) முறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு தற்போது தயாராகி வருகிறது. அதன்படி சொத்துக்களை விற்பவரோ அல்லது வாங்குபவரோ பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் வழங்குவார். இந்த வருடம் இறுதிக்குள் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

“ரீல்ஸ் மோகத்தால் சிக்கிய திருடி…!” – திருடிய நகையை போட்டு இன்ஸ்டாவில் ஆட்டம் போட்ட பெண்… ஓராண்டு மர்மம் உடைந்தது… நெட்டிசன்கள் ஷாக்…!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…

1 minute ago

காதலனுடன் சேர்ந்து தொழிலதிபரை வீழ்த்திய சியா… கொடூரக் கொலைக்கு 3 வாரங்களுக்கு முன்பே போடப்பட்ட ஸ்கெட்ச்… கொலையாளி சியாவின் லீக் ஆன ஸ்னாப்சாட் சாட்…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…

5 minutes ago

“ஏய்.. என்னப்பா இது…!” மரண வெள்ளத்தில் மாஸ் காட்டிய காட்டு ஆடு… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!

இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…

15 minutes ago

அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடியா… அப்போ நீங்க யாரு… தவெகவை கிழித்து தொங்கவிட்ட திமுக பரந்தாமன்…!

அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…

15 minutes ago

அந்தப் பொறுப்பை என்கிட்ட கொடுங்க… விஜயிடம் ரகசிய டீல் பேசிய விஜயபாஸ்கர்… பின்னணியில் இருக்கும் 118 மேஜிக் கணக்கு… அடுத்த ட்விஸ்ட்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…

25 minutes ago

“யார் சாமி நீ… தன் மனைவிக்காக.. 20 நாளில் ‘சொந்தமாக’ எஸ்கலேட்டர் செய்த படிக்காத மேதை…! தாஜ்மகாலை மிஞ்சிய ஒரு விவசாயியின் காதல் கதை..!”

வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…

31 minutes ago