குருபகவான் சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு மிதுன ராசியில் பயணித்து வருகின்றார். இந்நிலையில் குருவும் சுக்கிரனும் இன்று லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சக்தி வாய்ந்த லாப திருஷ்டி யோகத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிகாரர்கள் அதிர்ஷ்டம் பெற போகிறார்கள்.
ரிஷபம்:
ஆளுமையில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். திருமணமானவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ போகிறார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும், புதிய ஒப்பந்தத்தை பெறுவார்கள். வங்கி இருப்பு அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரன் கிடைக்கும்.
தனுசு:
லாப யோகத்தால் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். தந்தையுடன் உறவு சிறப்பாக இருக்கும்.
கடகம்:
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை இவர்களுக்கு கிடைக்கும். நீண்ட தூரம் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகம். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். படிக்கும் மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தை தருவதோடு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…