அடடே சூப்பர்… இனி whatsapp-ல் இப்படி ஒரு தொல்லை இருக்கவே இருக்காது?… பயணர்களுக்கு செம குஷியான அப்டேட்…!
06-Nov-2025
இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் பயனர்களின் தேவையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றது...









