இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் பயனர்களின் தேவையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல மெட்டா நிறுவனம் whatsappபை அப்டேட் செய்து வருகிறது. தற்போது whatsapp பயனர்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனைகளில் Spam Message பெரும் பிரச்சனையாகவே இருக்கின்றது. சில நேரங்களில் எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய வகையிலும் உள்ளது. அதனால் இதற்கு தீர்வு கட்ட நினைக்கும் மெட்டா நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. சிலர் whatsapp-ஐ ஒரு ஊடகமாக பயன்படுத்தி வியாபாரம் செய்து வருகிறார்கள்.
டெலிவரி அப்டேட்டுகள் அல்லது அவர்களுக்கு விருப்பமில்லாத ஆஃபர்கள் போன்ற Spam Message ஆகியவை கூட அனுப்பலாம். இது உங்களுக்கு அதிகமாக வருகிறது என்றால் அதற்கு ஒரு வரம்புகளை அமைப்பதற்கான அதிகாரமும் பயனர்களுக்கு கொடுக்கப்படும் வகையில் whatsapp அப்டேட் கொடுக்க உள்ளது. இந்த புதிய புதிய வழியை whatsapp செயலி தற்போது சோதனை செய்து வரும் நிலையில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும் பயனர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் தாராளமாக அனுப்பலாம். அதேபோல எச்சரிக்கை மெசேஜ்கள் கூட அனுப்பலாம். இந்தத் திட்டம் whatsapp forward message பிரச்சனையைப் போன்று வரும் நம்பப்படுகிறது. இந்தியாவில் இந்தியாவிலுள்ள மார்க்கெட்டுகள் whatsapp மெசேஜ் அனுப்புவதற்கு குறிப்பிட்ட அளவு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
