நான் அப்போது பதட்டத்தில் இருந்தேன்… தெளிவில்லாமல் இருந்தேன் என்பதும் உண்மைதான் – நடிகை ஸ்ருதிஹாசன் சொன்ன ஸ்டேட்மென்ட்!
01-Feb-2026
தமிழ் சினிமாவில் நடிகையாக பின்னணி பாடகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன்...










