மகளை பறிகொடுத்த வேதனையில் இருந்த தாயை உல்லாசத்துக்கு அழைத்த வக்கீல், தென்காசியில் நடந்த சம்பவத்தின் பகீர் பின்னணி – போலீஸ் விசாரணையில் அம்பலம்!
06-Dec-2025
தென்காசி மாவட்டம் ஊர்மேழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (46) செங்கோட்டை நீதிமன்ற வழக்கறிஞர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்...









