கல்யாண வீடு என்றால் அந்த பாட்டுதான்.. ஆனா இப்போ வரைக்கும் அது கண்ணதாசன் எழுதுனதுன்னு நெனச்சிட்டு இருக்காங்க.. உண்மை தெரியுமா?
தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர், கதாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் பஞ்சு அருணாசலம். 80 களில்...














