ரொம்ப ப்ரஸரா இருக்கு.. தேசிய விருதை வாங்குனாதான் நான் அதை பண்ண முடியும்.. சாய் பல்லவி ஓபன் டாக்..!
01-Feb-2025
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்ணனி நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரியில் படுகா குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சாய்...









