அன்னக்கிளி படத்தை இப்படிதான் நாங்க ஹவுஸ்புல் ஆக்கினோம்… எழுத்தாளர் செல்வராஜ் பகிர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக...












