தேனியில் பயங்கரம்: பட்டப்பகலில் வீட்டுவாசலில் முதியவர் ஓட ஓட வெட்டிக்கொலை… பைனான்சியர் பாண்டி கொலை பின்னணி என்ன..?
02-Feb-2026
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே பைனான்ஸ் தொழில் செய்து வந்த பாண்டி (72) என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட...










