விவசாயிகளுக்குப் பொங்கல் ஜாக்பாட்… நேரடியாக வங்கி கணக்கிற்கு வரும் பணம்… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக நிவாரண நிதியை வழங்கி முதலமைச்சர்...














