MP பதவியில் இருந்து விலகுகிறேன்… சற்றுமுன் துரை வைகோ பரபரப்பு பேட்டி… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!
மதிமுக மீதான திமுகவினரின் தொடர் விமர்சனங்களுக்கு அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்....














