“சுவரில் ஏறாதீங்க” பக்கத்து வீட்டில் வெடித்த சண்டை… மனைவி கெஞ்சியும் எட்டிபார்த்த கணவர்… இறுதியில் நடந்த விபரீதம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

25-Apr-2026

பிரேசில் நாட்டின் பரானா (Paraná) பகுதியில் நடைபெற்ற ஒரு குடும்ப விழாவின் போது, அடுத்த வீட்டுச் சுவரில் ஏறி எட்டிப்பார்த்த...

அடக்கடவுளே..! மணமகனுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுக்க நினைத்து… ஹெலிகாப்டரில் வந்த மணப்பெண்… கொஞ்ச நேரத்தில் கருகிய வாழ்க்கை… வைரலாகும் வீடியோ..!!

17-Apr-2026

பிரேசில் நாட்டில் மணப்பெண் ஒருவர், தனது திருமணத்தன்று மணமகனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி (Surprise) கொடுக்க விரும்பினார். மற்றவர்கள் போல்...

அதிர்ச்சி!… கடலுக்குள் பாய்ந்த அழகி.. திடீரென கால கவ்விய சுறா!.. நூலிழையில் தப்பிய உயிர்.. வைரலாகும் திகில் வீடியோ…!!!

11-Apr-2026

பிரேசிலிய அலைச்சறுக்கு வீரரும் வழக்கறிஞருமான டயானே கச்சோய்ரா தலசென், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபெர்னாண்டோ டி நோரோன்ஹா கடற்கரையில் டைவிங்...

பிரேசில் நாட்டில் வீசிய கடும்புயலால் 400 விமானங்கள் ரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கிய 13 லட்சம் வீடுகள் – இருட்டில் தவித்த மக்கள்!

14-Dec-2025

பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலோ மாகாணத்தில் வெப்பமண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான...

உஷார்..! உயிரைப் பறித்த உடற்பயிற்சி.. நெஞ்சில் விழுந்த பார் கம்பியால் நொடியில் பறிபோன உயிர்…!!

07-Dec-2025

பிரேசிலின் ஒலிண்டா நகரில் உள்ள ஜிம்மில் ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) பெஞ்ச் பிரஸ் என்பவர் பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத...

திக் திக்..! ZOO-வில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இளைஞர்… சில நிமிடத்தில் தனக்கு இரையாக்கிய சிங்கம்… நெஞ்சை உறையவைக்கும் வீடியோ…!!

01-Dec-2025

பிரேசிலில் உள்ள ஜோவோ பெசோவா மிருகக்காட்சிசாலையில்  19 வயது இளைஞனை ஒரு பெண் சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை...

“ஒரு டோஸ் போட்டால் போதும்” உலகிலேயே முதன்முறையாக புதிய டெங்கு தடுப்பூசி அறிமுகம்..!!

28-Nov-2025

பிரேசில் உலகில் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அந்நாட்டில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட...

மருத்துவ உலகே ஆச்சர்யம்…! ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்… இருவேறு தந்தைகள்… 19 வயது பெண்ணுக்கு நடந்த அரிய நிகழ்வு…!!

26-Nov-2025

மருத்துவ வரலாற்றில் மிக மிக அரிதாக நடக்கும் ஒரு விஷயமாக கருதப்படும் ஒரு பெண் இரண்டு தந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளை...

SHOCKING VIDEO: அதிபயங்கரமான கார் விபத்து… கார் ஓட்டியவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்ல… கடைசியில் யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்…!!

12-Nov-2025

பிரேசிலில் ஒரு ஓட்டுநர் சாலையிலிருந்து விலகிச் சென்று செங்குத்தான படிக்கட்டுகளில் இருந்து கீழே விழும் ஒரு பயங்கரமான வீடியோ உள்ளது....