BREAKING: வீட்டில் பட்டாசு தயாரித்த போது கோர விபத்து… 3 பேர் உடல் சிதறி பலி, 2 பேர் படுகாயம்… சாத்தூரில் பரபரப்பு…!

09-Aug-2025

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளத்தில் சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது....