அதிர்ச்சி..! “ஐயோ காப்பாத்துங்க” சிறுவனை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற தெருநாய்கள்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தெருவில் நடந்து சென்ற சிறுவன் ஒருவனை இரண்டு தெருநாய்கள் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ...














