தணலாய் கொதித்த தார்ச்சாலை… வாயில் எலியோடு தவித்த நாகப்பாம்பு..! நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!
30-May-2026
சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமின்றி, விலங்கினங்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான காணொளி...










