‘எனக்கு பசிக்குது, சாப்பாடு இருந்தா கொடுங்க”… ஒரு நிமிடம் தான், எல்லாம் போச்சு…. அரசு ஊழியர் என நம்பிய மூதாட்டிக்கு நேர்ந்த கதி….!

24-Jan-2026

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா (88). இவரது மனைவி லட்சுமி (75). இந்தத் தம்பதியினர்...

அம்மா கொடுத்த ஐடியா…! பாட்டிக்கு பாயாசத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மகள்…. அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

08-Jan-2026

சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடம், அதே வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணும் அவரது...

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சென்ற ஆசிரியர்…! திரும்பி வந்த போது காத்திருந்த அதிர்ச்சி…! 100 சவரனை வாரி சுருட்டிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

26-Dec-2025

கோயம்புத்தூர் குனியமுத்தூர் அருகே உள்ள நரசிம்மபுரம் பகுதியில் வசிப்பவர் ஜெபமார்ட்டின். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்....

“நீ நடிகன்டா”… வாடிக்கையாளர் போல வந்த திருடன்… ஓனர் கண்முன்னே ட்ரேவுடன் நகைகளை தூக்கிச் சென்ற கொடுமை… பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…!

19-Dec-2025

மராட்டிய மாநிலம் நார்போலி பகுதியில் உள்ள நகை கடைக்கு கூட்டம் அதிகமாக இல்லாத நேரத்தில் வாடிக்கையாளர் போல ஒரு நபர்...

ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை கீழே போட்ட வியாபாரி… பைக்கில் வந்த இளைஞர்கள்… அடுத்த நொடியே… பரபரப்பு சிசிடிவி காட்சி…!

17-Nov-2025

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியில் நகை...

கொஞ்சம் கூட பயமில்ல…! நைசாக தங்க நகையை அபேஸ் செய்த பெண்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

03-Oct-2025

சோசியல் மீடியாவில் தினமும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு பிரபல நகைக்கடையில் ஒரு ஜோடி நகையை திருடிய...

பிரபல ஷோரூமில் புகுந்து நகைகள் வாங்குவது போல நடித்து… கைவரிசை காட்டிய தம்பதி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

02-Oct-2025

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு நகைக் கடையில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது....

கணவர் இல்லாத நேரத்தில் 2 காதலர்களுடன் உல்லாசமாக இருந்த பெண்… ரூ.10 லட்சம் நகையை திருடி விட்டு அவரே செய்த தில்லாலங்கடி வேலை… சினிமாவையே மிஞ்சும் திரில்லிங் சம்பவம்…!

13-Sep-2025

மராட்டிய மாநில மும்பை கோரைக்கான் பகுதியை சேர்ந்த ரமேஷ் மாநகராட்சி அலுவலகத்தில் நீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு...